Showing posts with label Sambhar Podi. Show all posts
Showing posts with label Sambhar Podi. Show all posts

15 February 2018

Podi Potta Kuzhambu


PODI POTTA KUZHAMBU



வெண்டைக்காய்,

முருங்கைக்காய்,

கத்தரிக்காய்,

பூசணி,

பரங்கி,

அவரைக்காய்

இவற்றில் ஏதேனும் ஒரு காய் - 200 கிராம்

துவரம்பருப்பு, 100  கிராம்

புளி -- எலுமிச்சை அளவு.

சாம்பார் பொடி -- 2 டீஸ்பூன்

கடுகு, பெருங்காயம் --- சிறிதளவு.

கறிவேப்பிலை --- கொஞ்சம்

காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.

துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.

இதில் காயை போட்டு, உப்பு,  சாம்பார்ப் பொடி 2 டீஸ்பூன் போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.

வெந்த துவரம்பருப்பை சேர்த்து, 3 நிமிஷம் கொதிக்க விடவும்.

கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

கறிவேப்பிலை போட்டு, அடுப்பை அணைக்கவும்.


DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...