Ingredients
Cauliflower (grated):-50 gm.
Potatoes (boiled and mashed):-250 gm.
Cumin seeds :-1 tsp. [Jiragam]
Mustard seeds :-1 tsp.
Aniseed :-1tsp. [Saunf, Sombu]
Onion (chopped):-1
Green chili (chopped):-4
Maida :-50 g
Salt:-To taste Oil:- for frying.
Preparation Method
In a vanali, heat 1 tbsp. oil and once oil becomes hot, put aniseeds, mustard seeds, chopped onions and cumin seeds in it.
Fry till onions become transparent,
Now remove vanali from heat and allow it to cool.
Combine cauliflower, potatoes, salt and maida in above mixture. Stir well.
Take little mixture on your palm and prepare cutlets of your desired shape.
Heat oil in a pan and fry them.
Serve hot with ketchup or green chutney.
rajappa
07-01-2014.
from FOODFOOD
Showing posts with label Cutlet. Show all posts
Showing posts with label Cutlet. Show all posts
14 December 2017
11 December 2017
Vegetable Cutlet
நேற்று மதியம் கட்லட் செய்து சாப்பிடலாம் என திடீரென தோன்றியது. பிறகு என்ன, சுறுசுறுப்பாக எழுந்து, வேலையை துவக்கினேன்.
நான்கு உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கினேன். பச்சைப் பட்டாணியை உரித்து 3/4 கப் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் பீன்ஸ், ஒரு பீட்ரூட் (தோல் சீவியது), 3 காரட் (தோல் சீவியது) ஆகியவற்றையும் நறுக்கி எல்லாவற்றையும் வேக விட்டேன். கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். [குடைமிளகாயையும் போடலாம்]
2 வெங்காயத்தையும், 4 பச்சை மிளகாய்களையும் நறுக்கினேன். இஞ்சி வாசனை பிடிக்குமா, கொஞ்சம் இஞ்சியையும் தோல் சீவி நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், மிளகாயை வதக்கினேன். பின்னர் வெந்த காய்களை சேர்த்து வதக்கினேன். 2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடியையும், கொஞ்சம் உப்பையும் போட்டேன். புதிய பச்சைக் கொத்தம்ல்லி தழைகளை நறுக்கி போட்டேன். உருளைக்கிழங்கை இப்போது போடாதீர்கள். காய்கள் வதங்கியதும் அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிட்டேன். பின்னர், உ.கிழங்கை மசித்து அதில் சேர்த்தேன். எல்லாக் காய்களையும் ஒன்று சேர்த்து தயிர்-மத்தால் மசித்துக் கொண்டேன். தண்ணீர் இருக்கக் கூடாது. ஒரு 20 நிமிஷங்கள் வடிய விட்டேன்.
3 டேபிள் ஸ்பூன் சோளமாவை (CORN FLOUR) சிறிது தண்ணீரில் கரைத்து கொண்டேன்; [மைதா மாவையும் உபயோகிக்கலாம்] காய்கள் கலவையை சிறு உருண்டைகளாக வடை மாதிரி தட்டிக்கொண்டு, இந்த சோளமாவு கரைசலில் தோய்த்து, உடனே BREAD CRUMBS-ல் புரட்டிக் கொண்டேன்.
இந்த ”கட்லட்களை” Refrigerator-ல் ஒரு மணி நேரம் வைத்தேன். பிறகு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் மூன்று, நான்கு கட்லட்களை போட்டு இரண்டு பக்கமும் brown ஆகுமாறு பொன்னிறமாக shallow-fry பண்ணினேன். வாணலியில் போடும்போது கட்லட்கள் பிரியாமல், உடையாமல் பார்த்துக் கொள்ளவும் (Fridge-ல் வைப்பது இதற்காகத்தான்)
தக்காளி கெட்சப் அல்லது சாஸுடன் சாப்பிடுங்கள்.
ராஜப்பா
5:45 மாலை
14-12-2011

10 December 2017
BABY CORN CUTLET
Baby Corn Cutlet
Potato (boiled and mashed):- 3
Cabbage (chopped):- ½ cup
Baby corn (boiled):- 8
Onion (chopped):- 1/2
Coriander leaves (chopped):- 2 springs
Tomato (chopped):- 1/2 cup
Chili powder:- 1 tsp
Garam masala powder:- 1 tsp
Bread crumbs:- 6 plain brand (crumbled )
Turmeric powder:- ¼ tsp.
Salt:- to taste
Oil:- as needed
Semi grind the boiled Baby corn and keep aside.
In a mixing bowl, combine grounded baby corn,
cabbage, mashed potatoes, coriander leaves, tomato, garam masala powder, onion,
chili powder, salt and turmeric powder.
Mix well.
Divide this mixture in equal portions and make a
small ball of each portion.
Flatten them in the middle of your palms.
In a wide pan, heat 1 tbsp.oil over a medium flame.
Once oil becomes hot, put cutlet in it and fry until
both sides turns brown.
Serve hot.
Serve hot with tomato ketchup, chili sauce or green
chutney.
Rajappa
17-7-2014
POHA Cutlet
POHA CUTLET
1 cup Flat rice
3 boiled potatoes
Oil to fry ( 2-3 tbsp)
1 tsp Cumin seeds
1 tsp Mustard seeds
½ Chopped onion
3 Chopped green chillies
½ tsp Red chilli powder
½ tsp Turmeric powder
Salt to taste
½ Lemon juice
2 tbsp Chopped coriander
2 tbsp Chopped cashew nut
METHOD
Wash the Poha well.
Now, chop an onion, green chillies , coriander and
cashewnuts.
Grate three boiled potatoes in a bowl.
Heat oil in a pan for frying.
Add mustard seeds
when il is hot , add chopped onions and sauté .
Add green chillies, red chilli powder , turmeric
powder and salt to taste.
Pour this mixture into the bowl with potatoes.
Add flat rice and lemon juice.
Add chopped cashewnut, chaat masala and mix well.
Make cutlets out of it and shallow fry on a frying
pan with heated oil on it.
Cook from both sides till it turns golden brown.
Serve hot .
Rajappa
15-7-2014
Subscribe to:
Posts (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...