Vendhaya KUZHAMBU
வெண்டைக்காய்,
முருங்கைக்காய்,
கத்தரிக்காய்,
பூசணி,
பரங்கி,
இவற்றில் ஏதேனும் ஒரு காய் - 200 கிராம்
Tamarind-- எலுமிச்சை அளவு.
சாம்பார் பொடி -- 2 டீஸ்பூன்
பெருங்காயம் --- சிறிதளவு.
கறிவேப்பிலை
--- கொஞ்சம்
காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக்
கொள்ளவும்.
Add oil in the vessel; when hot, add Kadugu and then Venthayam.
When Kadugu splutters, add the Kai and saute a little.
Add Tamarind water to the Kai.
உப்பு, சாம்பார்ப் பொடி, Perungayam போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.

கறிவேப்பிலை போட்டு,
அடுப்பை அணைக்கவும்.
Rajappa
15-04-2018
Rajappa
15-04-2018
No comments:
Post a Comment