15 December 2017

Vazhaikkai Bajji

Vazhaikkai Bajji

பெரிய வாழைக்காய் - 2

பஜ்ஜிமாவு கலக்க:

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

மைதா - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

சிவப்பு கலர் பொடி - கால் தேக்கரண்டி

சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

சோடா மாவு - ஒரு சிட்டிகை

.பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை.

வாழைக்காயை நீளவாக்கில் இரண்டு பக்கத்திலும் தோலிருக்கும் படி சீவிக் கொள்ளவும்.

பஜ்ஜி மாவை கெட்டியாக இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

சீவிய வாழைக்காயை பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதே போல, வாழைக்காய்க்கு பதிலாக, வெங்காயம், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், கத்தரிக்காய் பஜ்ஜிகளும் செய்யலாம்.





Rajappa
17-7-2014

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...