By Vijaya on 08-02-2014
Ingredients
• 1kg purple baby brinjals
• 2 tbsp white sesame seeds
• 1 handful peanuts
• 2 tbsp grated coconut
• 2 large size onions
• 5 Red Chillies
• 1″ piece of ginger
• 15 garlic பல்
• கிராம்பு — 5
• ஏலக்காய் — 4
• பட்டை —- சின்ன துண்டு
• 1/4 tsp turmeric powder
• 1 tsp jeera /cumin seeds
• 2 tbsp coriander whole
• 1 tsp red chilli powder
• A small lemon sized ball of tamarind
• 4 tbsp oil
• Salt
• Fresh coriander leaves for garnish
METHOD
• கத்தரிக்காய்களை நன்கு கழுவி, நான்காக கீறிக் கொள்ளவும் (நறுக்கக் கூடாது.)
• கத்தரிக்காய்களில் உப்பு பிசறி, 15 நிமிஷம் அப்படியே வைக்கவும்.
• வெங்காயத்தை தோலோடு நெருப்பில் சுட்டு, ஆறியபின் தோலுரித்துக் கொள்ளவும்.
• வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.
• இஞ்சி-பூண்டை அரைக்கவும்.
• கடலைக்காயை வறுக்கவும். (எண்ணெய் வேண்டாம்.)
• வெள்ளை எள், தனியா, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
• தேங்காயைத் துருவி அதையும் வறுக்கவும்.
• வறுத்த எல்லாவற்றையும் அரைக்கவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு, கத்தரிக்காய்களை வதக்கவும்.
• கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவைகளை பொடித்து இதில் போட்டு வதக்கவும்.
• பூண்டு இஞ்சி விழுதை போடவும்.
• அரைத்த வெங்காய விழுதை போடவும்.
• புளியைக் கரைத்து சாற்றை இதில் ஊற்றவும்.
• மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு போடவும்.
• கொதிக்க விடவும்.
• பச்சை வாசனை போனவுடன், கத்தரிக்காய்களை போட்டு, கொதிக்க விடவும்.
• 15-20 நிமிஷம் கொதிக்கட்டும்.
• அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவவும்.
rajappa
8-2-2014
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
No comments:
Post a Comment