5 பேருக்கான குழம்பு. பொடி போட்ட குழம்பு.
வெண்டைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், பூசணி, பரங்கி, அவரைக்காய், ஏதேனும் ஒரு காய் - 200 கிராம்
செய்முறை
காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.
100 கிராம் துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.
இதில் காயை போட்டு, உப்பு, சாம்பார்ப் பொடி (செய்முறை இங்கே) 2 டீஸ்பூன் போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
வெந்த துவரம்பருப்பை சேர்த்து, 3 நிமிஷம் கொதிக்க விடவும்.
கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
கறிவேப்பிலை போட்டு, அடுப்பை அணைக்கவும்.
ராஜப்பா
4:40 மாலை
24-02-2010
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
அது மாகாளியா, அல்லது மாகாணியா? பெயர் என்னவாயிருந்தால் என்ன, அது மலைப்பிரதேசங்களில் விளையும் ஒரு மரத்தின் வேர். கூகிளில் தேடியபோது, இந்தக் ...
No comments:
Post a Comment