பச்சை பட்டாணி - 2 கப்,
வெங்காயம் - 2,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய், 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
METHOD
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை தனித்தனியே நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், சீரகத்தை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து, வதக்கி, ஒரு கப் தண்ணீர் விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள், மிளக்ய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
பட்டாணி நன்றாக வெந்து க்ரேவியாக வந்ததும் இறக்கி, பரிமாறவும்.
Rajappa
No comments:
Post a Comment