10 January 2018

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரை




  • கீரையை ஆய்ந்து, நன்றாக அலம்பிக் கொள்ளவும்.
  • பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிதளவு பயத்தம் பருப்பை தண்ணீரில் 15 நிமிஷம் ஊறவைக்கவும்
  • பின்னர் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு வேக விடவும். 15 நிமிஷம் ஆகும்.
  • பருப்பு வெந்த பிறகு, அதில் நறுக்கிய கீரையை போட்டு வேக விடவும். 20 நிமிஷங்கள் ஆகும்.
  • உப்பு, ஜீரகம், பெருங்காயம் போடவும்.
  • கடுகு, வரமிளகாய் 2, ஆகியவற்றை தாளித்து கீரையில் போடவும்.
அடுப்பை அணைக்கலாம்.
மணத்தக்காளி கீரை ரெடி

8-6-2018

On 9th July 2018, I made it again


No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...