- சேனைக் கிழங்கை தோல் சீவிக் கொள்ளவும்.
- கிழங்கை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.
- சின்ன சின்ன துண்டங்களாக நறுக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு போடவும்.
- கிழங்கை போடவும்.
- உப்பு, மஞ்சள் பொடி போடவும்.
- தண்ணீர் தெளித்து 15-20 நிமிஷங்கள் வேக விடவும்.
- காய் வெந்தவுடன், 1 டீஸ்பூன் சாம்பார் பொடி போடவும். நன்கு கிளறி விடவும்.
- 3 நிமிஷம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
ரெடி
6-6-2018
No comments:
Post a Comment