எடை அளவுகள்

1 டீஸ்பூன் = 5 கிராம் (5 மிலி)
1 டேபிள்ஸ்பூன் = 3 டீஸ்பூன் = 15 கிராம் (அல்லது 15 மிலி)
1 கப் = 1 ஆழாக்கு = 168 கிராம் (168 மிலி)

1 வராகன் = 4.2 கிராம்
1 கழஞ்சு = 5.1 கிராம்
1 பலம் = 41 கிராம் (35 கிராம்)
1 தோலா = 12 கிராம்
1 ரூபாய் எடை = 12 கிராம்
1 அவுன்ஸ் = 30 கிராம்
1 சேர் = 280 கிராம்
1 வீசை = 1.4 கிலோ
1 தூக்கு = 1.7 கிலோ
1 தூலாம் = 3.5 கிலோ

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி = 1 வராகன்
10 வராகன் = 1 பலம்
40 பலம் = 1 வீசை
6 வீசை = 1 தூலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்

பண்டங்கள் முகத்தலளவை

1 ஆழாக்கு = 168 மிலி
1 உழக்கு = 2 ஆழாக்கு = 336 மிலி
1 நாழி = 1.3 லிட்டர்
1 குறுணி = 5.3 லி
1 தேக்கரண்டி = 4 மிலி
1 உச்சிக்கரண்டி = 1 மேஜைக்கரண்டி = 16 மிலி
1 பாலாடை = 30 மிலி

1 உழக்கு = 2 ஆழாக்கு = 1/4 படி
2 உழக்கு = 1 உரி
2 உரி = 4 உழக்கு = 8 ஆழாக்கு = 1 படி
1 சேர் = 5 ஆழாக்கு
1 சின்ன படி = 1/2 பெரிய படி
8 படி = 1 மரக்கால்
96 படி = 1 கலம் = 12 மரக்கால்
1 பக்கா படி = 2 படி = 2 லிட்டர்

1 தூக்கு விறகு = 20 கிலோ விறகு

rajappa
15 Nov 2010
10:00 AM

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...