Showing posts with label Gravy. Show all posts
Showing posts with label Gravy. Show all posts

13 January 2018

PUNJABI ALOO.

PUNJABI ALOO

நேற்றிரவு நான் இதை செய்தேன். செய்முறையை அப்படியே follow செய்தாலும் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி செய்தேன்.கீழே பச்சை நிறத்தில் உள்ளவை நான் செய்த மாறுதல்கள்.

தேவையானவை:

உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் - 4 அல் 5
வெங்காயம் -- 2
பச்சை மிளகாய் -- 3  (4)
பூண்டு -- 15
இஞ்சி -- சிறு துண்டம் (தோல் நீக்கவும்)
தக்காளிப் பழம் --- 4 மீடியத்திற்கும் கொஞ்சம் சின்னது
கரம் மசாலா -- 1 டீஸ்பூன்
ஜீரகம் --- 2 டீஸ்பூன்
எண்ணெய் --- 3 அல் 4 டேபிள்ஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு.
கொத்தமல்லி தழை --- கொஞ்சம்.

செய்முறை.

பிரஷர் குக்கரில் உருளைக் கிழங்கை போட்டு வேகவிடவும். அதுவே ஆறட்டும்.

வெங்காயத்தை தோல் உரித்து, பொடியாக நறுக்கவும்

பூண்டு தோல் உரிக்கவும்; இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

மூன்று மிளகாய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு தக்காளி பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.

பூண்டு, இஞ்சி, ஒரு ப.மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

மற்ற 3 தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஆறியபிறகு, குக்கரை திறந்து, கிழங்குகளை தோல் உரித்து, சிறு துண்டங்களாக small cubes  நறுக்கவும் (கையாலேயே பண்ணி விடலாம்)

வாணலியில் 2 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகம் போட்டு தாளிக்கவும்.

பொடித்த வெங்காயம் போட்டு 5-6 நிமிஷம் வதக்கவும்.

அரைத்த பூண்டு-இஞ்சி-மிளகாய் விழுதை போட்டு 5 நிமிஷம் வதக்கவும்.

பின்னர், உப்பு, தக்காளி ஜூஸ், தக்காளிப் பழம் நறுக்கிய துண்டங்கள் போடவும். 6 நிமிஷம் வரை (பச்சை வாசனை போகும்வரை) வதக்கவும். வேண்டுமானால் கொஞ்சம் எண்ணெய் விடலாம்.

கரம் மசாலா போடவும்.

உ.கிழங்கு துண்டுகளை போட்டு மெதுவாக, நன்கு கலக்கவும்.

2 அல்லது 3 சிறு தம்ளரில் தண்ணீர் ஊற்றவும்.

10-12 நிமிஷம் கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடலாம்.

கொத்துமல்லி தழை போடவும்.

பஞ்சாபி ஆலு ரெடி.


சப்பாத்தி, தோசை இவற்றிற்கு தொட்டுக் கொள்ளவோ, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடவோ செய்யலாம். Very tasty.

ராஜப்பா
11-08-2012
10:00 காலை.

29 November 2017

DAL TADKA

DAL TADKA
ngredients


Method

Clean, wash and soak both the dals in water for 20 minutes

Drain, add the green chillies, ginger, garlic, turmeric powder, salt and 3 cups of water and pressure cook till the dals are tender.

Allow the steam to escape before opening the lid

Remove the green chillies and discard them. Whisk so as to mash the dals. Keep aside

For the tempering, heat the ghee in a deep pan and add the mustard seeds and nigella seeds. When the mustard seeds crackle, add the red chilli and onions and sauté till the onions turn translucent

Add the tomatoes and sauté for 3-4 minutes or till the mixture leaves oil.

Add the dals, mix well and bring to boil. Serve hot garnished with coriander and butter.






23-10-2014
Tarla Dalal

DAL MAKHANI

Ingredients
  • ½ cup whole black dal (sabut urad)
  • 2 tbsp red kidney beans (rajma)
  • Salt to taste
  • 1 tsp red chili powder
  • 2-inch pieces ginger, chopped and minced
  • 3 tbsp butter
  • 1 tbsp oil
  • 1 tsp cumin seeds
  • 6 cloves garlic, chopped
  • 1 large onion, chopped
  • 2 slit green chilies
  • 2 medium tomatoes, chopped
  • 1 tsp garam masala powder
  • Your choice of cooking oil
Instructions
  1. Pick, wash and soak black dal and red beans overnight in three cups of water. Drain.
  2. In a pressure cooker, boil red beans and black dal in three cups of water, with salt, half the ginger, and half the red chili powder for three whistles.
  3. Open the lid and see if the beans are soft, with a mashing consistency. If not, continue cooking on low heat till the beans become totally soft.
  4. Heat butter and oil in a pan. Add cumin seeds. When they begin to change color, add remaining ginger, garlic and onion, and sauté till golden.
  5. Add slit green chilies, tomatoes and sauté on high heat. Add the remaining red chili powder and sauté till the tomatoes are reduced to a pulp. Add the cooked black dal and red beans, along with the cooking liquor.
  6. Add some water if the mixture is too thick. Add garam masala powder and adjust salt. Simmer on low heat till the dals are totally soft and well blended. Serve hot. 


Sanjeev Kapoor
23-10-2014

Green Peas Masala











Green Peas Masala


Ingredients

  • Green Peas – 1 cup
  • Cashew Nuts – 5
  • Curd – 2 tablespoons
  • Red Chilli Powder – 1/2 teasppon
  • Turmeric Powder – 1/4 teaspoon
  • Garam Masala Powder – 2 pinches
  • Salt – 1/2 teaspoon or as per taste
  • To fry and grind:
  • Big Onion – 1
  • Tomato – 1
  • Fresh Ginger – a small piece
  • Garlic Cloves (Small size) – 2
  • For Seasoning:
  • Oil – 2 tablespoons
  • Cumin Seeds – 1/2 teaspoon
  • Chopped onion – 2 tablespoons
  • Coriander Leaves chopped – 1 tablespoon

Directions

  1. Cook the green peas till soft.
  2. Soak cashew nuts in warm water for about 10 to 15 minutes.
  3. Chop onion, tomato, ginger and garlic roughly.
  4. In a kadai put two teaspoons of oil.  When it is hot add chopped onion and fry till it slightly changes its colour.  Add ginger and garlic and fry for a while.  Then add tomato and fry till it mashes well.  Remove from stove and cool it.
  5. Put the fried items, soaked cashew nuts and curd in a mixie jar.  Grind it to a fine paste.
  6. Put 1 tablespoon oil in a kadai and when it is hot add cumin.
  7. Add chopped onion and fry for few seconds.
  8. Add ground masala paste along with red chilli powder, turmeric powder, garam masala powder and salt.  Mix well.
  9. Add cooked peas and little water and make it semi liquid.  Allow to boil.
  10. Remove and garnish with coriander leaves and tomato slices.
Goes well with Chapati/plain pul

Green Peas Masala 2


GREEN PEAS MASALA

பச்சை பட்டாணி – 2 கப்,
வெங்காயம் – 2,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள், 
கரம் மசாலாத்தூள்
உப்பு தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய், நெய் – 1 டீஸ்பூன் தலா

METHOD
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை தனித்தனியே நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், சீரகத்தை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து, வதக்கி, ஒரு கப் தண்ணீர் விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

பட்டாணி நன்றாக வெந்து க்ரேவியாக வந்ததும் இறக்கி, பரிமாறவும்.

rajappa
7-7-2014

GREEN PEAS GRAVY

GREEN PEAS GRAVY
பச்சை பட்டாணி - 2 கப்,
வெங்காயம் - 2,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய், 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

METHOD

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை தனித்தனியே நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், சீரகத்தை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து, வதக்கி, ஒரு கப் தண்ணீர் விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள், மிளக்ய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
பட்டாணி நன்றாக வெந்து க்ரேவியாக வந்ததும் இறக்கி, பரிமாறவும்.
Rajappa

CAULIFLOWER PEAS


CAULIFLOWER PEAS

உருளைக்கிழங்கு ----  2
நூல்கோல்  ------ 1
பீன்ஸ்  ----   8
பச்சைப் பட்டாணி, உரித்தது ---- 3/4 கப்
காலிஃப்ளவர் ---- சிறியது  1
வெங்காயம் ---- 2
தக்காளி பழம் -----   1
பூண்டு -----  10 பல்
இஞ்சி -----  3 செமீ
பச்சை கொத்துமல்லி ----- கொஞ்சம்
தயிர்  --- ஒரு சிறிய கரண்டி
வெண்ணெய்  ----- 25 கிராம்
உப்பு
மஞ்சள் தூள்  1/2 டீஸ்பூன்
கிராம்பு ---  8
ஏலக்காய் ---  1
பட்டை ----- 1 செமீ
மிளகாய் பொடி  --- 2 டீஸ்பூன்
தனியா பொடி  ---- 2 டீஸ்பூன்
சோம்பு ---- கொஞ்சம்
எண்ணெய் ----- 4 டேபிள்ஸ்பூன்
METHOD

முதலில், உருளைக்கிழங்குகளை தோல் சீவி, துண்டங்களாக் நறுக்கினேன்.
அடுத்து, நூல்கோலை இதேபோன்று தோல் சீவி துண்டங்களாக நறுக்கிக் கொண்டேன்.

பீன்ஸ்களையும் நறுக்கினேன்.


பச்சைப் பட்டாணிகளை தோல் உரித்து எடுத்துக் கொண்டேன்.


காலிஃப்ளவர் (சிறியது) எடுத்து நறுக்கி, தனியாக இன்னொரு பாத்திரத்தில் உப்பு சேர்த்த தண்ணீரில் ஃப்ளவர் பூக்களை போட்டேன்.
காலிஃப்ளவர், பட்டாணி தவிர்த்து மற்ற காய்களை மிதமான் தீயில் வேக விட்டேன்.
ஒரு கொதி வந்ததும், சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டேன்.
காய்கள் கொதிக்கட்டும்.
வெங்காயம் தோல் உரித்து, பொடியாக நறுக்கினேன்.
பூண்டு உரித்துக் கொண்டேன்.
சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி எடுத்துக் கொண்டேன்.
தக்காளியை எட்டாக நறுக்கினேன்.
இவற்றை மிக்ஸியில் போட்டு, தனியா தூள், மிளகாய்த் தூள், கொஞ்சம் சோம்பு, கொஞ்சம் பச்சை கொத்தமல்லி தழை, தயிர் ஆகியவற்றையும் போட்டு, விழுதாக அரைத்துக் கொண்டேன்.
காய்கள் பாதி வெந்தவுடன், அவற்றோடு காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து மீண்டும் வேக விட்டேன்.
(ஃப்ளவரும் பட்டாணியும் சீக்கிரமே வெந்து விடுமாதலால் இவ்வாறு செய்தேன்). காய்கள் கொதித்துக் கொண்டிருக்கட்டும் ...
ஒரு பெரிய வாணலியில், எண்ணெய் விட்டு, சூடானதும் அதில்  கிராம்பு,ஏலக்காயை பொடித்து, ஒரு பட்டையை ஒடித்து போட்டு இரண்டு நிமிஷங்கள் பொரித்தேன்.
பின்னர் அரைத்த விழுதை போட்டு, வெண்ணெய் சேர்த்து, நன்கு வதக்கினேன்; பச்சை வாசனை போக வேண்டும்.
பத்து நிமிஷங்கள் வதக்கியவுடன், விழுது அரைத்த மிக்ஸி பாத்திரத்தை அலம்பிய தண்ணீரை இதில் ஊற்றி கொதிக்க விட்டேன். இன்னும் ஆறு நிமிஷங்கள்.
வெந்த காய்களை இதில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் உப்பு போட்டு, 7-8 நிமிஷங்கள் கொதிக்க விட்டேன்.
அடுப்பை அணைக்கும் போது சுடச்சுட புல்கா சப்பாத்திகள் ரெடியாக இருந்தன
பின்னர் என்ன, உணவு மேஜையில் 5 பேரும் ஆஜர்; இரவு உணவு ஆரம்பித்தது, மணத்தோடும் ருசியோடும்.
RAJAPPA

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...