பருப்பு ரசம்
துவரம்பருப்பு, 40 கிராம், for 2 persons
புளி எலுமிச்சம்பழ அளவு
தக்காளி, பெரியது 1 பொடியாக நறுக்கியது
பெருங்காயம், சிட்டிகை
உப்பு, மஞ்சள் தூள், கடுகு, ஜீரகம்
செய்முறை
துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
3 விசில், பிறகு கொஞ்ச நேரம் சிம்மரில்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
புளித்தண்ணீரில், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி (செய்முறை இங்கே) 3 டீஸ்பூன், நறுக்கிய தக்காளி ஆகியவற்றைப் போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
வெந்த துவரம்பருப்பை சேர்த்து, 3 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
மிளகு, ஜீரகம் பொடி போடவும்
பின்னர், கடுகு தாளிக்கவும் (நெய்யில்).
அடுப்பை அணைத்துவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போடவும்.
ராஜப்பா
https://sampoornamvilas.blogspot.com/2018/02/sambar-rasam-podi.html
22-6-2018 அன்று, ரசம் நான் பண்ணினேன்.
Showing posts with label Rasam. Show all posts
Showing posts with label Rasam. Show all posts
04 February 2018
03 February 2018
வேப்பம்பூ ரசம்
வேப்பம்பூ ரசம்
Tamarind 1 small lemon size
Salt To Taste
Rasam Powder 3 teaspoon
Hing ¼ teaspoon
Curry leaves Few
For Seasoning:
Ghee 1 teaspoon
Veppampoo(Neem flower) Few
Mustard Seeds 1 teaspoon
Red Chilli 1
Soak the tamarind in water
and extract the juice and keep it aside.
•In a pan, pour the tamarind water and add salt, rasam powder, hing and stir it well.
•Add these fried ingredients
to the boiling rasam and remove the rasam from the flame.
• Now the yummy Veppampoo Rasam(Neem flower Rasam) is ready to serve with hot rice.
Its always better to eat this
Rasam after few minutes of cooking, so that the aroma of neem flower mix with
rasam.
Tamarind 1 small lemon size
Salt To Taste
Rasam Powder 3 teaspoon
Hing ¼ teaspoon
Curry leaves Few
For Seasoning:
Ghee 1 teaspoon
Veppampoo(Neem flower) Few
Mustard Seeds 1 teaspoon
Red Chilli 1
•In a pan, pour the tamarind water and add salt, rasam powder, hing and stir it well.
•Boil the above ingredients by
keeping the flame in medium low till the raw smell of rasam powder goes off.
•In a separate pan, heat some
ghee and add mustard seeds, when the mustard seeds begins to sputter, add broken
red chilli and veppampoo (Neem flower) and fry until it turns brown
color.
• Now the yummy Veppampoo Rasam(Neem flower Rasam) is ready to serve with hot rice.
02 February 2018
பூண்டு ரசம்
பூண்டு ரசம்
பூண்டு, உரித்தது 50 பல்
தனியா,1 டீஸ்பூன்
துவரம்பருப்பு, 1/2 டீஸ்பூன்
மிளகு, 1/2 டீஸ்பூன்
ஜீரகம், 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் (சிகப்பு), 3
புளி, எலுமிச்சம் பழ அளவு
நெய், 1 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
தனியா தொடங்கி வரமிளகாய் வரை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
4, 5 பூண்டு பற்களையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
புளித்தண்ணீரில் மிச்சமுள்ள பூண்டுகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
அரைத்து விட்ட விழுதை தண்ணீரில் நன்கு கரைத்துக் கொண்டு, இதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அணைத்து விடவும்.
நெய்யில் கடுகு தாளித்து கொட்டவும்.
ராஜப்பா
5:30
Poondu RASAM prepared by me 12 noon on 3-6-2018

Poondu Rasam 24-02-2018
ராஜப்பா
5:30
Poondu RASAM prepared by me 12 noon on 3-6-2018
கல்யாண ரஸம்
கல்யாண ரஸம்.
துவரம்பருப்பு --- 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை --- கொஞ்சம்
உப்பு --- தேவைக்கேற்ப
பெருங்காயம் --- சிட்டிகை
வறுத்து, அரைக்க
துவரம்பருப்பு --- 2 டீஸ்பூன்
மிளகு ---1 டீஸ்பூன்
வரமிளகாய் --- 1
ஜீரகம் --- 1/2 டீஸ்பூன்
கடுகு --- 1 டீஸ்பூன்
நெய் --- 1 டீஸ்பூன்
செய்முறை
1. புளியைக் கரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியை சூடாக்கி, நெய் ஊற்றி, அரைக்க கொடுத்துள்ள சாமான்களை (ஜீரகம் தவிர) வறுத்துக் கொள்ளவும். (து. பருப்பு பொன்னிறமாக இருக்க வேண்டும்.)
4. வறுத்த சாமான்களை மிக்ஸியில் போட்டு, ஜீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். [தண்ணீர் ஊற்ற வேண்டாம்)
5. புளி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஒரு தக்காளியை சிறு துண்டங்களாக் நறுக்கி, அதில் போடவும்.
6. உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் இதில் சேர்க்கவும்.
7. மீதியுள்ள 2 தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து, இதில் ஊற்றவும். நன்கு கலக்கவும்.
8. அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
9. புளியின் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கட்டும்; பின்னர் இதில் மசித்த து.பருப்பை சேர்க்கவும். நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
10. கடைசியாக, வறுத்து-அரைத்த பொடியை (மேலே 3 மற்றும் 4 பார்க்க) இதில் போட்டு, கலக்கவும்.
11. ரஸத்தில் நுரை வரும்போது, அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
12. கடுகு, நெய் தாளித்து ரஸத்தில் கலக்கவும்.
13. கொத்த மல்லித் தழைகள் போடவும்.
14. ரஸம் ரெடி. சூடாக பரிமாறவும்
ராஜப்பா
20-11-2013
தேவையானவை
புளி -- நெல்லிக்காய் அளவு
தக்காளிப் பழம் --- 3துவரம்பருப்பு --- 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை --- கொஞ்சம்
உப்பு --- தேவைக்கேற்ப
பெருங்காயம் --- சிட்டிகை
வறுத்து, அரைக்க
நெய் --- 1 டேபிள்ஸ்பூன்
தனியா --- 2 டீஸ்பூன்துவரம்பருப்பு --- 2 டீஸ்பூன்
மிளகு ---1 டீஸ்பூன்
வரமிளகாய் --- 1
ஜீரகம் --- 1/2 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு --- 1 டீஸ்பூன்
நெய் --- 1 டீஸ்பூன்
செய்முறை
1. புளியைக் கரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியை சூடாக்கி, நெய் ஊற்றி, அரைக்க கொடுத்துள்ள சாமான்களை (ஜீரகம் தவிர) வறுத்துக் கொள்ளவும். (து. பருப்பு பொன்னிறமாக இருக்க வேண்டும்.)
4. வறுத்த சாமான்களை மிக்ஸியில் போட்டு, ஜீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். [தண்ணீர் ஊற்ற வேண்டாம்)
5. புளி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஒரு தக்காளியை சிறு துண்டங்களாக் நறுக்கி, அதில் போடவும்.
6. உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் இதில் சேர்க்கவும்.
7. மீதியுள்ள 2 தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து, இதில் ஊற்றவும். நன்கு கலக்கவும்.
8. அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
9. புளியின் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கட்டும்; பின்னர் இதில் மசித்த து.பருப்பை சேர்க்கவும். நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
10. கடைசியாக, வறுத்து-அரைத்த பொடியை (மேலே 3 மற்றும் 4 பார்க்க) இதில் போட்டு, கலக்கவும்.
11. ரஸத்தில் நுரை வரும்போது, அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
12. கடுகு, நெய் தாளித்து ரஸத்தில் கலக்கவும்.
13. கொத்த மல்லித் தழைகள் போடவும்.
14. ரஸம் ரெடி. சூடாக பரிமாறவும்
ராஜப்பா
01 February 2018
மைசூர் ரசம் Vijaya
மைசூர் ரசம்
துவரம் பருப்பு --- ஒரு கைப்பிடி
தக்காளிப்பழம், 2
புளி --- எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் --- 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயம், ஒரு சிட்டிகை
கருவேப்பிலை கொஞ்சம்
கடுகு 1/2 டீஸ்பூன்
உப்பு, தேவைக்கேற்ப
GRIND TOGETHER :
தனியா 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்,
ஜீரகம் 1/4 டீஸ்பூன்,
மிளகு 1/4 டீஸ்பூன்,
வரமிளகாய் 5-6
METHOD
மேலே GRIND என சொல்லியவற்றை நெய்யில் வறுத்துக் கொண்டு, அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிநீரில் போட்டு நசுக்கிக் கொள்ளவும்.
சிறிதளவு புளியை நீரில் கரைத்து சாறு எடுத்துக் கொண்டு, புளிச்சாற்றில் தக்காளியை சேர்க்கவும்.
துவரம்பருப்பை வேகவைத்து, மசித்துக் கொள்ளவும்.
மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியவைகளை மசாலா விழுதுடன் சேர்த்து, புளித்தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன், துவரம்பருப்பை நீர் விட்டு இதில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் கருவேப்பிலை சேர்த்து, நெய்யில் கடுகு தாளித்து கொட்டவும்.
விஜயா
29 – 10 – 2007
12:15 PM

Subscribe to:
Posts (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...