15 November 2017

திருவாதிரை காய்கறிகள்

திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன செய்ய? மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் தேவையான எல்லா காய்களையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு, ஒரே பாக்கெட்டில் தருகிறார்கள். கோவை பழமுதிர் நிலையத்திலும் (இது ஒரு பெரிய காய்கறி கடை) இது போன்று பாக்கெட் கிடைக்கும்.

இன்று காலை திருவான்மியூர் மார்க்கெட்டில் எந்த ஒரு கடையிலும் “கொஞ்சம் கொஞ்சம்” தர மறுத்து விட்டார்கள். என்ன செய்ய? எல்லாவற்றையும் 1/4, 1/4 கிலோ வாங்க வேண்டியதாயிற்று.

ராஜப்பா
07-01-2012
10:45 காலை

1 comment:

  1. You can get 'konjam konjam' at Safal, Spencer, Food Bazaar, More etc.,

    ReplyDelete

Garam Masala

Ingredients 1/2 cup cumin seeds (jeera) 1/2 cup card...