எலுமிச்சம் பழ ரசம்.
தண்ணீரில், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை 12-15 நிமிஷம் கொதிக்க விடவும்.
3 பச்சை மிளகாயை நறுக்கி இவற்றுடன் கொதிக்க விடவும். பச்சை மிளகாயுடன், ரசப்பொடியையும் 1 டீஸ்பூன் போடவும்.
வெந்த துவரம்பருப்பை கரைத்துப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இரண்டு எலுமிச்சம் பழத்தை பிழியவும்.
ராஜப்பா
Showing posts with label Lemon Rasam. Show all posts
Showing posts with label Lemon Rasam. Show all posts
04 February 2018
Subscribe to:
Posts (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...