Showing posts with label Palak Paneer. Show all posts
Showing posts with label Palak Paneer. Show all posts

30 November 2016

Palak Paneer-01




PALAK   PANEER


 பாலக் கீரை - 2 கட்டு, சுத்தப்படுத்தி, நறுக்கியது
பனீர் - 100 கி
பூண்டு - 1 நசுக்கியது
1/2 டீஸ்பூன் இஞ்சி, துருவியது
பச்சை மிளகாய் - 2 நசுக்கியது.
1/4 டீஸ்பூன் ஜீரகம்
சர்க்கரை 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி
லவங்கப்பட்டை பொடி
பெருங்காயம்
கரம் மசாலாத்தூள்
உப்பு
எலுமிச்சம் பழச் சாறு, கொஞ்சம்

பாலக் கீரையை நன்கு அலம்பிக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீரில் கீரையை வேக விடவும்.

தண்ணீரை இருத்துவிட்டு, ஆறியபின், கோதுமை மாவு, இஞ்சி, பூண்டு, ப.மிளகாயுடன் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி, ஜீரகத்தை லேசாக வறுக்கவும்.

zகீரை விழுதையும்,பெருங்காயத்தையும் சேர்ககவும்.

பனீரைத் தவிர மற்ற எல்லா மசாலாவையும் சேர்க்கவும்

வாணலியை மூடி, 3-4 நிமிஷம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

பனீரை சேர்த்து, லேசாக கலக்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

மேலும் 2 நிமிஷம் கொதித்தவுடன், இறக்கவும்.

Rajappa
7-7-2014

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...