15 February 2018

BHAGARA BAINGAN (new)


BHAGARA BAINGAN   (8 FEB 2014 VIJAYA)

1kg purple baby brinjals

2 tbsp white sesame seeds

1 handful peanuts

2 tbsp grated coconut

2 large size onions

5 Red Chillies

1" piece of ginger

15 garlic பல்

கிராம்பு -- 5

ஏலக்காய் --- 4

பட்டை ---- சின்ன துண்டு

1/4 tsp turmeric powder

1 tsp jeera /cumin seeds

2 tbsp coriander whole

1 tsp red chilli powder

A small lemon sized ball of tamarind

4 tbsp oil

Salt

Fresh coriander leaves for garnish
METHOD

கத்தரிக்காய்களை நன்கு கழுவி, நான்காக கீறிக் கொள்ளவும்  (நறுக்கக் கூடாது.)

கத்தரிக்காய்களில் உப்பு பிசறி, 15 நிமிஷம் அப்படியே வைக்கவும்.

வெங்காயத்தை தோலோடு நெருப்பில் சுட்டு, ஆறியபின் தோலுரித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி-பூண்டை அரைக்கவும்.

கடலைக்காயை வறுக்கவும். (எண்ணெய் வேண்டாம்.)

வெள்ளை எள், தனியா, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும்.

தேங்காயைத் துருவி அதையும் வறுக்கவும்.

வறுத்த எல்லாவற்றையும் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கத்தரிக்காய்களை வதக்கவும்.

கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவைகளை பொடித்து இதில் போட்டு வதக்கவும்.

பூண்டு இஞ்சி விழுதை போடவும்.

அரைத்த வெங்காய விழுதை போடவும்.

புளியைக் கரைத்து சாற்றை இதில் ஊற்றவும்.

மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு போடவும்.

கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போனவுடன், கத்தரிக்காய்களை போட்டு, கொதிக்க விடவும்.

15-20 நிமிஷம் கொதிக்கட்டும்.

அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவவும்.
Rajappa
2014

Podi Potta Kuzhambu


PODI POTTA KUZHAMBU



வெண்டைக்காய்,

முருங்கைக்காய்,

கத்தரிக்காய்,

பூசணி,

பரங்கி,

அவரைக்காய்

இவற்றில் ஏதேனும் ஒரு காய் - 200 கிராம்

துவரம்பருப்பு, 100  கிராம்

புளி -- எலுமிச்சை அளவு.

சாம்பார் பொடி -- 2 டீஸ்பூன்

கடுகு, பெருங்காயம் --- சிறிதளவு.

கறிவேப்பிலை --- கொஞ்சம்

காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.

துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.

இதில் காயை போட்டு, உப்பு,  சாம்பார்ப் பொடி 2 டீஸ்பூன் போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.

வெந்த துவரம்பருப்பை சேர்த்து, 3 நிமிஷம் கொதிக்க விடவும்.

கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

கறிவேப்பிலை போட்டு, அடுப்பை அணைக்கவும்.


Orange Pazha Thol Kuzhambu

ஆரஞ்சு பழத் தோல் குழம்பு.


எங்கள் வீட்டில் ஆரஞ்சுப் பழம் வாங்கினால், பழத்தை சாப்பிட்ட பின்னர் அந்த் தோலை தூக்கி எறிய மாட்டோம். தோலையும் குழம்பு பண்ணி சாப்பிடுவோம் = செய்முறை இதோ

தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி. கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளிக்கவும்.

அடுத்து, 4 பச்சை மிளகாய்களை சிறிதாக நறுக்கி, அதையும், ஆரஞ்சு தோலையும் வாணலியில் போட்டு வதக்கவும். புளி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும்.

திக்காக ஆகும்வரை கொதிக்கட்டும். கடைசியில் கொஞ்சம் வெல்லம் போடவும். பின்னர் இறக்கி விடலாம்.

இனிப்பு, புளிப்பு,உறைப்பு கலந்த இந்த ஆரஞ்சு பழ தோல் குழம்பு மிக சுவையாக இருக்கும்.

rajappa
23-11-2013
11:00 AM

Beet Root Sambar


பீட்ரூட்  சாம்பார்


Ingredients

Toor dal (washed and cooked with enough water in pressure cooker) :- ½ cup
Medium onion (sliced) :- 1
Beet root :- 1
Potato :- 1
Tomato :- 1
Carrot :- 1
Drum sticks :- 3
Tamarind (lemon sized)           புளி
Turmeric powder :- ½ tsp        மஞ்சள் பொடி
Chili powder :- ½ tsp               மிளகாய் பொடி
Fenugreek powder :- 1/3 tsp     வெந்தய பொடி
Coriander powder :- 3 tsp         தனியா பொடி
Mustard seeds :- 1 tsp               கடுகு
Asafoetida :- 1/3 tsp                பெருங்காயம்
Dry red chili :- 2                       வர மிளகாய்
Coriander leaves :- As needed    கொத்தமல்லி தழை
Curry leaves :- As needed           கறிவேப்பிலை
Salt :- To taste
Oil :- As needed

Preparation method

In a deep bottomed pan, take cooked dal and put the onion and veggies to it.
Pour 1 more cup of water if required and cook covered until the vegetables are cooked. (1 more whistle in a pressure cooker).
Dry roast the coriander powder, fenugreek powder, turmeric powder and chili powder over low heat. Then combine well with the dal, the tamarind extract and cooked veggies.
Allow this mixture to boil and then mix asafoetida and coriander leaves.
Heat oil in a pan and put mustard seeds in it.
Add 1 tsp of onion and now sauté.
Fry curry leaves and red chili. Then put this in the curry and stir well.
Serve hot.

Serving Suggestions Serve hot with steamed rice or idlis.


Rajappa
03-01-2013


FOODFOOD

Kathirikai Rasavangi

Kathirikai Rasavangi (Brinjal Rasavangi)
Rasavangi is in between sambar and kootu and more or less similar to “Araithuvitta Kuzhambu”.  This gravy goes well with steamed hot rice with papad or potato curry.

Ingredients

  • Brinjal (Kathirikai) – 4
  • Thuvar dal – 1/2 cup
  • Tamarind – Gooseberry size
  • Turmeric Powder – 1/4 teaspoon
  • Salt – 1 teaspoon or as per taste
  • To fry and powder:
  • Red Chillies – 4
  • Dania (Coriander seeds) – 2 tablespoons
  • Bengal gram dal – 2 tablespoons
  • Grated coconut – 2 tablespoons
  • For seasoning:
  • Oil – 1 tablespoon
  • Mustard – 1/2 teaspoon
  • Asafoetida powder – 2 pinches
  • Curry Leaves – few

Directions

  1. Wash and pressure cook the thuvar dal till soft.
  2. Cut the brinjals into lengthwise pieces.
  3. Soak tamarind in a cup of water and extract the juice.
  4. In a kadai put a teaspoon of oil and fry red chillies, coriander seeds, bengal gram dal one by one.  Finally add coconut gratings and fry till it become light brown.  Cool it and powder all the fried ingredients coarsely.
  5. In a thick bottomed kadai put the oil and when it is hot, add mustard.  When it starts pop up add asafoetida and curry leaves.  Then add brinjal pieces and fry for few seconds.  Add tamarind water, turmeric powder and salt.  Mix well.  Allow to boil till the brinjal is cooked well.  Add cooked thuvar dal (if the gravy is too thick you can add little water now) and again allow to boil.  Reduce the heat and sprinkle the coarsely ground powder and give a quick stir and remove.
Kamala's Corner

14 February 2018

பொடி போட்ட குழம்பு / சாம்பார்

5 பேருக்கான குழம்பு. பொடி போட்ட குழம்பு.

வெண்டைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், பூசணி, பரங்கி, அவரைக்காய்,  ஏதேனும் ஒரு காய் - 200 கிராம்

செய்முறை

காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.

100 கிராம் துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.

இதில் காயை போட்டு, உப்பு,  சாம்பார்ப் பொடி (செய்முறை இங்கே)   2 டீஸ்பூன் போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.

வெந்த துவரம்பருப்பை சேர்த்து, 3 நிமிஷம் கொதிக்க விடவும்.

கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

கறிவேப்பிலை போட்டு, அடுப்பை அணைக்கவும்.



ராஜப்பா
4:40 மாலை
24-02-2010

அரைத்து விட்ட சாம்பார் Sambhar

அரைத்து விட்ட சாம்பார். (5 பேர் சாப்பிடலாம்)

ஏதேனும் ஒரு காய்  (முருங்கைக் காய், சின்னவெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய், Capsicum, பூசணி, பரங்கிக்காய்).

துவரம்பருப்பு, 150 கிராம்.

புளி, எலுமிச்சம் பழ அளவிற்கு

கடுகு, உளுத்தம்பருப்பு --- ஒவ்வொன்றும்  1/2 டீஸ்பூன் அளவு.

உப்பு, தேவையான அளவு.

செய்முறை  

காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.

துவரம் பருப்பை குக்கரில் வேக வைக்கவும்.

புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும்.

புளித்தண்ணீரில் காயைப் போட்டு, உப்பு சேர்த்து, 12-15 நிமிஷங்கள் வேக விடவும்.

சாம்பாருக்கான அரைத்த மசாலா விழுதை (செய்முறை இங்கே) போட்டு கொதிக்க விடவும்.

வெந்த து. பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

கருவேப்பிலை சேர்த்த பின்னர், அடுப்பை அணைக்கவும்.

இது முருங்கைக்காய் சாம்பார்

ராஜப்பா
1:00 PM
24 Feb 2010

13-05-2018
BHENDI Sambar

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...