01 October 2017
Hotel Kuruma
ஹோட்டல் குருமா.
தேவையானவை:
உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் 4
பச்சை பட்டாணி, 1 கைப்பிடி (சீஸனாக இருந்தால்)
வெங்காயம், 4, நறுக்கியது
தக்காளிப் பழம், 2 நறுக்கியது
பூண்டு 10-15
இஞ்சி, 1”
பச்சை மிளகாய், 3
தேங்காய் துருவியது, 1/2 கப்
முந்திரி பருப்பு, 6
கிராம்பு, 3
பட்டை
ஏலக்காய், 3
கசகசா 2 டீஸ்பூன்
சோம்பு, 1 டீஸ்பூன்
ப்ரிஞ்சி இலை, 1
மிளகாய்த் தூள், 2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
தனியா தூள், 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய், 2 டீஸ்பூன்.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, ஆறியவுடன் தோலுரித்துக் கொள்ளவும்.
முந்திரி, கசகசாவை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிக் கொண்டிருக்கும் போதே, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரி, கசகசா ஊறியவுடன், இவற்றையும், மற்ற எல்லா சாமான்களையும் (வெங்காயம் முதல் ப்ரிஞ்சி வரை) மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, விழுதை வதக்கவும்.
மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியை இதில் சேர்த்து வதக்கவும்.
தனியாப் பொடியை சேர்க்கவும்.
வதங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்கட்டும்.
உப்பு சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை மசித்து கிழங்கையும் (பச்சைப் பட்டாணியையும்) இதில் போட்டு, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, 10 - 15 நிமிஷம் கொதிக்க விடவும்.
தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
ராஜப்பா
காலை 10 மணி
15-09-2012
15 September 2017
Salna
சால்னா
டேபிள் 1.
எண்ணெய் 2 டீஸ்பூன், இஞ்சி நறுக்கியது 1 டேஸ்பூன், பூண்டு 4 பல்
ஜீரகம் 1 டீஸ்பூன், சோம்பு 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் 2,
பச்சை மிளகாய் 1, தனியா (whole) 1 டீஸ்பூன், பொட்டுக் கடலை 2 டேஸ்பூன், கிராம்பு 2, பட்டை கொஞ்சம், உப்பு, ஏலக்காய் 2,
தேங்காய் துருவியது 3 டேஸ்பூன், வெங்காயம் நறுக்கியது 1 மீடியம்
தக்காளி நறுக்கியது 1 மீடியம்.
டேபிள் 2.
எண்ணெய் 2 டீஸ்பூன், கடுகு 1/4 டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியது 1 மீடியம், தக்காளி நறுக்கியது 1 மீடியம், வேக வைத்த காய்கறிகள் 1/2 கப், [காரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃபிளவர், பச்சைப் பட்டாணி], கொத்தமல்லி தழை, புதினா தழை
செய்முறை

- வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், சோம்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, தனியா whole, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்து, தேங்காய், பொட்டுக் கடலை சேர்த்து mix பண்ணி ஆறவிடவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீருடன் விழுதாக அரைக்கவும்.
- டேபிள் 2-ல் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, சூடானவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவிட்ட காய்கறிகளை போட்டு வதக்கவும்.
- அரைத்த விழுதை போடவும். தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5-10 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
- உப்பு, கொத்தமல்லி தழை, புதினா தழை போடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
ராஜப்பா
18-05-2013
மாலை 7 மணி
Salna -2
SALNA
TABLE 1
எண்ணெய் 2 டீஸ்பூன்,
இஞ்சி நறுக்கியது 1 டேஸ்பூன்,
பூண்டு 4 பல்
ஜீரகம் 1 டீஸ்பூன்,
சோம்பு 1 டீஸ்பூன்,
சிகப்பு மிளகாய் 2,
பச்சை மிளகாய் 1,
தனியா (whole) 1 டீஸ்பூன்,
பொட்டுக் கடலை 2 டேஸ்பூன்,
கிராம்பு 2,
பட்டை கொஞ்சம்,
உப்பு,
ஏலக்காய் 2,
தேங்காய் துருவியது 3 டேஸ்பூன், வெங்காயம் நறுக்கியது 1 மீடியம்
தக்காளி நறுக்கியது 1 மீடியம்.
TABLE 2
எண்ணெய் 2 டீஸ்பூன்,
கடுகு 1/4 டீஸ்பூன்,
வெங்காயம் நறுக்கியது 1 மீடியம், தக்காளி நறுக்கியது 1 மீடியம்,
வேக வைத்த காய்கறிகள் 1/2 கப், [காரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃபிளவர், பச்சைப் பட்டாணி],
கொத்தமல்லி தழை,
புதினா தழை
செய்முறை
•வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், சோம்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, தனியா whole, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும்.
பின்னர், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
•தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுப்பை அணைத்து, தேங்காய், பொட்டுக் கடலை சேர்த்து mix பண்ணி ஆறவிடவும்.
ஆறியதும், மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீருடன் விழுதாக அரைக்கவும்.
•டேபிள் 2-ல் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, சூடானவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
•தக்காளி சேர்த்து வதக்கவும்.
வேகவிட்ட காய்கறிகளை போட்டு வதக்கவும்.
•அரைத்த விழுதை போடவும். தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
5-10 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
•உப்பு, கொத்தமல்லி தழை, புதினா தழை போடவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
•புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

Kadappa V 1.0
Kadappa
Kadappa is a special type of kurma / chutney that is served as an accompaniment to Idlis and Kal Dosas in and around Thanjavur District. These are very popular around Kumbakonam, Mayiladuthurai surroundings and every petty restaurant /hotel/ road side shop carry this item which is not only enjoyed by locals but also preferred by visitors to these towns. Some call it chutney while some go with sambar but mostly they are termed as Thanjavur Kadappa, which is primarily a kurma preparation with potato but includes lentils and resembles a thick coconut stew.
Ingredients-1
3 nos Green chili
5 nos Coconut pieces
2 tsp Poppy seeds (khus khus)
¼ tsp Saunf
2 nos Cloves (Grambu)
1 no Cardamom (Elakkai)
1 no Cinnamon stick (small) (Lavanga pattai)
Ingredients-2
¼ cup Split green gram (Payaththam paruppu)
2 nos Onion ( chopped)
¼ no Tomato (chopped)
½ tsp Ginger garlic paste
1 no Potato (cubed)
¼ cup Mixed vegetables (cubed, carrot and beans)
2 tsp Coriander powder
1 no Bay leaf (brinji ilai)
¼ tsp jeeragam
2 nos Green chili (slit open)
1 tsp Salt (or to taste)
3 tsp Oil
3 stks Coriander leaves (chopped for garnishing)
4 nos Curry leaves (for garnish)
Method
Grind all ingredients from table-1 ( green chili + coconut + khus khus + Saunf + grambu + Elakkai+ Lavanga pattai ) using little water to fine paste and keep aside.
Soak split payaththam paruppu for few minutes, wash and pressure cook till soft and keep aside. Boil the cubed veggies (potato + carrot + beans) and keep aside. Heat oil in a sauce pan, splutter the jeeragam and toast the bay leaf. Add the chopped onion and green chili and fry till translucent. Add the ginger garlic paste and tomatoes and cook till slightly soft. Now add corainder powder and saute with the onion till the oil separates. Dilute the mashed dal with 1 cup of water and add it to the masala along with cooked veggies, ground coconut paste and salt. Bring it to one boil and let it simmer for 5 minutes over low flame. Garnish with fresh coriander and curry leaves. Serve with steaming hot idlis, kal dosais, iddiyappam and appam.
Traditional kadappa is made with potato and lentil in coconut gravy, which looks pale white as it does not include turmeric, chili powder and any other sour content like curd, tomatoes and lemon juices. But I’ve included little tomatoes and few other veggies to suit my taste. Thanjore Brahmin community also prepare the same dish but excluding onion and garlic.
rajappa
28 June 2008
11:20 AM

Kadappa V2.0
கடப்பா
தேவையான பொருட்கள்
பயத்தம்பருப்பு 200 கிராம்
பட்டை – 2 துண்டுகள்
இலவங்கம் – 3
பெரிய வெங்காயம் – 300 கிராம்
உருளைக்கிழங்கு 300 கிராம்
பொட்டுக்கடலை 50 கிராம்
கசகசா 20 கி
பசசை மிளகாய் – 10
கொத்தமல்லி தழை – சிறிது
தேங்காய் – 1/2 மூடி
பூண்டு – 8 பல்
உப்பு
செய்முறை
ப.பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சைமிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் 4 பல் பூண்டு போட்டு சிவந்ததும், பட்டை, இலவங்கம் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
இதனுடன், வேகவைத்த ப பருப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், பொட்டுக்கடலை விழுதை கலந்து கொதிக்க விடவும்.
இறக்கி வைத்த சூட்டுடன் 1/2 மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தழை தூவவும்.
ராஜப்பா
20:00 on 03-11-2009

Salna - 3
தக்காளி சால்னா
தேவையான பொருள்கள் :
தக்காளி – 5,
கேரட் (நறுக்கியது) – 1/2 கப்,
பீன்ஸ் (நறுக்கியது) – 1/2 கப்,
தேங்காய் எண்ணெய் – 20 மில்லி,
தேங்காய் – 1 கப்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 10 கிராம்,
கசகசா – 5 கிராம்,
அன்னாசிப்பூ – 2 கிராம்,
பச்சை மிளகாய் – 3,
முந்திரி (அரைத்தது) – 1 கப்,
சோம்பு – 5 கிராம்,
சீரகம் – 5 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – சிறிது,
வெங்காயம் (நறுக்கியது) – 1 கப்,
உருளைக் கிழங்கு – 1/2 கப்.
செய்முறை :
கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெட்டிக் கொள்ளவும்.
தேங்காய், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பச்சை மிளகாய், கசகசா இவையனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், முந்திரியை ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்பு, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் வெட்டிய காய்கறிகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வறுத்துப் பொடியாக்கிய தனியா மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கினால் தக்காளி சால்னா ரெடி
Rajappa
14 May 2008
11:30 AM

30 November 2016
Scrambled Paneer
SCRAMBLED PANEER
Paneer (scrambled)
:- 1 cup
Mustard seeds :-
½ tsp
Urad dal :- ½
tsp
Cumin seeds :- ½
tsp
Green chili :- 2\
Curry leaves :-
1 spring
Tomato (chopped)
:- 2
Onion (chopped)
:- 1
Cumin powder :-
¾ tsp
Turmeric powder
:- ¼ tsp
Chilli powder :-
½ tsp
Oil :- 2 tsp
butter 1 tbsp
butter 1 tbsp
Coriander leaves
(chopped) :- 3 sprigs
In a pan heat
oil. Add butter.
Put mustard
seeds, cumin seeds and urad dal.
Mix Green chili
and curry leaves to it.
Fry for a few
seconds.
Combine onion
and then fry until golden brown.
Put tomato and
fry until it completely dissolves.
You may add chopped capsicum also.
You may add chopped capsicum also.
Add chili
powder, turmeric powder, cumin powder and fry for another few seconds.
Add Garam masala powder
Add Garam masala powder
Sprinkle a tsp of water and add Salt.
Stir well and
fry for a few minutes.
Put crumbled
paneer, stir and let it cook for two minutes.
Add chopped
coriander add butter, and switch off the heat.
Serve hot.
Rajappa
Subscribe to:
Posts (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...