Ingredients
1 tbsp olive oil (refined groundnut oil can also be used)
1 cup carrots, diced
1 cup onions, diced
1 cup white gourd (Poosani kai),diced
1 tsp ginger, grated
1 1/2 litre lentil or vegetable stock
2 tbsp chopped fresh herbs (like kothamalli)
1 cup sprouts
sliced lemon
Method
Over moderate heat, cook all vegetables in the oil until soft.
Add stock, ginger and bayleaf. Bring to a boil.
Pour it in soup bowls or mugs. Top with herbs (kothamalli).
Add a handful of sprouts and a slice of lemon.
Serve.
rajappa
11:10 AM
20 July 2010
** from Readers' Digest, January 2010
15 January 2018
Tomato Quick Soup
திடீர் சூப்
தக்காளி — 3 பெரியது
லவங்கப்பட்டை தூள் – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் (தேவையானால்) – கொஞ்சம்
வெண்ணெய் – 2 டேஸ்பூன்
சீரகப்பொடி – 1/2 டேஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப் (தேவையானால்)
செய்முறை
தக்காளியை கொதிக்கவிட்டு, தோல் உரித்துக் கொள்ளவும்.
இதை மற்ற சாமான்களுடன் சேர்த்து (வெண்ணெயைத் தவிர) விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு, அரைத்த விழுதை போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
தண்ணீர் தேவையானால் சேர்க்கவும்.
சூப்பை சூடாக பரிமாறவும்.
ராஜப்பா
25-01-2009 11-15 மணி

Raajma Soup
RAAJMA SOUP
1/4 cup rajma, 1 cup chopped onions, 3 cloves garlic, 1 1/2 cups tomatos chopped, 1/2 tsp chilli powder, 1 tsp lemon juice, 1 1/2 tsp oil, salt to taste
FOR SERVING : Finely chopped tomatoes, chopped spring onions, Chopped Capsicum.
METHOD :
Wash the rajma and soak in water overnight. Next morning, drain thoroughly.
Heat oil, add onions, garlic, and fry for a minute or two. Add tomatoes, chilli powder, salt and fry again for a minute. Add rajma and six cups of water and cook in a pressure cooker. Blend in a mixie to a smooth paste. DO NOT DRAIN. Add lemon juice. Serve hot with tomatoes, capsicum.
Rajappa
24 Nov 2007
12:05 PM

14 January 2018
Keerai Soup
கீரை ஸூப்
மீடியம் சைஸ் முளைக்கீரை கட்டில் பாதியை எடுத்து, அலம்பி நறுக்கி. கொள்ளவும். ஒரு நூல்கோலில் பாதி மற்றும் 10 பீன்ஸ்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 6 பல் பூண்டை உரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கைப்பிடி பயத்தம்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில், ஊறவைத்த பருப்பு, கீரை, காய்கள், பூண்டு ஆகியவற்றை போட்டு, தண்ணீரில் வேக விடவும்.
ஒரு மீடியம் சைஸ் காரட்டை தோல் சீவி, அலம்பி, துருவி, தண்ணீரில் 4 நிமிஷம் தனியாக வேகவிடவும்.
ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, இன்னொரு வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு, அதில் வெங்காயத்தை வதக்கவும். ஒரு தக்காளி பழத்தை கொதிநீரில் 3 நிமிஷம் போட்டு, தோலை எடுத்துவிடவும். தக்காளிப்பழம், பின்னர் வதக்கிய வெங்காயம், பின்னர் கீரை, பயத்தம்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் ஏற்றவும். தேவையான் அளவு உப்பு போடவும்.
இது கொதிக்க ஆரம்பிக்கும்போது, வேகவைத்த காரட் துருவலை கொட்டி, சிறிய தீயில் 10-12 நிமிஷம் கொதிக்க விடவும். நடுவில், முக்கால் ஸ்பூன் வெண்ணையை சேர்க்கவும். 12 நிமிஷம் கொதித்தபின்னர் முக்கால் கப் பாலை சேர்க்கவும்; இன்னும் 2 நிமிஷங்கள் கொதித்தபின், தேவையான் மிளகுப் பொடி போடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, ஸூப்பை சூடாக பரிமாறவும்.
ராஜப்பா
15-11-2008 7-45PM

13 January 2018
Chole Bhature
ingredients
- Maida :- 400 gm
Oil :- 2 tbsp
Curd :- 100 gm
Baking Powder :- 2 tsp
Soaked Chana :- 400 gm
Onions (chopped) :- 4
Garlic Flakes :- 2
Ginger :- 1 root
Garam masala :- 2 tsp
Red Chili Powder :- 1/2 tsp
Mango Powder :- 2 tsp
Pepper :- 1 tsp
Cinnamon Powder :- for frying
Oil :- 2 tbsp
Salt :- to taste
preparation
Prepare a mixture of maida, oil, curd and baking powder.
Add some water to the mixture and prepare dough.
Make a ginger garlic paste.
Heat some oil and fry onions until they turn golden brown.
Add all the spices, red chili powder, garam masala and cinnamon powder, salt and the prepared ginger garlic paste.
Fry the spices well.
Once the spices are blended together, add the chana and water to the mixture.
Cook the mixture on medium heat until the chana turns thick.
Add mango powder and pepper to the mixture.
Cook it for 5 more minutes and remove from the heat.
Your chole is ready.
Now, roll out thick and long puris from the prepared dough.
Fry the puris until each side turns golden yellow.
Serve the bhature with chole.

09-01-2014கோவைக்காய் கறி
கோவைக்காய் கறி
Rajappa
2-8-2014 13-01-2018
கோவைக்காய் --- 750 கிராம்
எண்ணெய் ---- 4 (அ) 5 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்
பொடி ---- 1/2 டீஸ்பூன்
மிளகாய்
பொடி ---- 1 டீஸ்பூன்
கத்தரிக்காய்
கறி பொடி - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு
----- தாளிக்க
உப்பு
---- 1 டீஸ்பூன்
KATHTHARIKKAI
CURRY POWDER.
Coriander
seed - 1/4 cup
Venthayam -
1/4 tsp
Vara
Milakai (red) - 15
Garama
masala powder - 1 tsp
Kadalai
Paruppu - 2 tbsp
METHOD:
Fry each
spice separately in a little ghee.
Powder
together.
கோவைக்காயை
நன்றாக அலம்பிக் கொள்ளவும்.
இரண்டு
நுனிகளையும் நறுக்கி விட்டு, காயை
நீள வாட்டத்திலேயோ, வில்லை வில்லையாகவோ நறுக்கவும்
சிறிது
தண்ணீர் தெளித்து, மைக்ரோ ஓவனில் வைத்து 10 - 12 நிமிஷம் வேகவிடவும்.
வாணலியில்
சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும்.
கடுகு
வெடித்தவுடன், வேகவைத்த காயை போடவும்.
மீதியுள்ள
எண்ணெயை ஊற்றவும்.
உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, வாணலியை
மூடி, 15 நிமிஷம் வேக விடவும்.
10 நிமிஷங்கள் வெந்த பிறகு, மிளகாய்
பொடி மற்றும் கறிப் பொடி இரண்டையும் போடவும்.
நன்றாக
கலக்கவும்.
வாணலியை
மீண்டும் மூடி, இன்னும் 5 - 6 நிமிஷங்கள் வேக விடவும்.
கோவைக்காய் நிறைய மருத்துவ குணங்கள் நிரம்பியது.Rajappa
2-8-2014 13-01-2018
SEPPANKIZHANGU ROAST
SEPPAN KIZHANGU ROAST
சேப்பங்கிழங்கு, 1 கிலோ
எண்ணெய், 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
உப்பு, 2 டீஸ்பூன்
கிழங்கை வேகவைக்கவும்.
தோல் உரித்து, கொஞ்சம் சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பெரிய தட்டில் கிழங்கைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
15 நிமிஷம்) ஊறட்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசறி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, மிதமான தீயில் வதக்கவும்.
தேவையானால் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
கிழங்கு நன்றாக roast ஆனதும், கடுகு தாளித்து இறக்கவும்.
Rajappa
21-07-2014
Subscribe to:
Posts (Atom)
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...