வாழைக்காய் கூட்டு
வாழைக்காயை தோல் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி கடலைப் பருப்பை போட்டு, பாதி வெந்ததும், காயைப் போட்டு வேக விடவும்.
வேகும்போதே, கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், போடவும்.
காய் வெந்ததும் இறக்கி விடவும்.
Vazhaikkai Koottu 24-02-2018
Prepared on 24 2 2018

No comments:
Post a Comment