13 January 2018

கருணைக்கிழங்கு மசியல்

பிடி கருணை எனவும் இது அறியப்படுகிறது.

கருணைக்கிழங்கு மசியல்.

கிழங்கு 250 கிராம்.
எலுமிச்சம்பழம், 2
பசசை மிளகாய், 3
இஞ்சி, 1 சிறிய துண்டு, பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்.
எண்ணெய், 3 டீஸ்பூன்
உப்பு

PIDI KARUNAI KIZHANGU
செய்முறை

கிழங்கை வேக வைத்து தோல் நீக்கவும்.

நன்கு அலம்பிக் கொண்டு, கிழங்கை மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு தாளிக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

மசித்த கிழங்கை போட்டு, நன்றாக வதக்கவும்.

வதங்கியதும், எலுமிச்சம் பழ சாற்றினை ஊற்றவும்.

ரெடி.

KARUNAI MASIYAL, 27 MAY 2018  மசியல்

ராஜப்பா
12:20 காலை
02-03-2010,  27-5-2018

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...